2008 Movies

2008 Movies

Kadhal Siluvayil Song Lyrics in Tamil

காதல் சிலுவையில்

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

காதல் சிலுவையில் Read More »

Ulaga Nayagan Song Lyrics in Tamil

உலக நாயகனே

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்…

உலக நாயகனே Read More »

Scroll to Top