அழகிய அழகிய
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
2008 Movies
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
சின்னம்மா கல்யாணம் Read More »
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…
நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா…
யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல…
ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன்…
ஏனோ ஒன்னுமே அப்போ தோணல…
இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான்…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…
விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…
ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…
இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…
இதயம் இடம் மாறியதே Read More »