பச்சை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்வித்யாசாகர்அபியும் நானும்

Pachhai Kaatre Song Lyrics in Tamil


ஆண் : மேரிய சோனியா ஆ ரபா…
தூகிமே லி மிலா ஆஆ ஆய்னே…
தேரேதித்த வோ நமே சந்தி…
மேரே தில் ருபா ஆஆ ஆய்னே…

BGM

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : ஊர்களை மாற்றி திரிந்திருந்தாலும்…
உடல்களுக்குள்ளே மதம் இல்லை…
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும்…
கடல்களுக்குள்ளே சுவர் இல்லை…

பெண் : காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்…
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்…
இதில் சரி என்றும் தவர் என்றும் யார் சொல்வது…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை…
வளைகின்ற நதியில் அழகதிகம் ஓயே…
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதிதான்…
திருப்பத்தில்தானே ருசி அதிகம்…

பெண் : உந்தன் பின்னால் எந்தன் வாழ்க்கை வருவதில்லை…
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை…
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…


Notes : Pachhai Kaatre Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. பச்சை காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading