2006 Movies

2006 Movies

ennai-mattum-venam-sollathe-song-lyrics-in-tamil

என்ன மட்டும் வேணா சொல்லாதே

உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…

என்ன மட்டும் வேணா சொல்லாதே Read More »

unnai-kandane-song-lyrics-in-tamil-parijatham

உன்னை கண்டேனே

உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

உன்னை கண்டேனே Read More »

neruppe-sikki-mukki-song-lyrics-in-tamil

நெருப்பே சிக்கி முக்கி

நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

நெருப்பே சிக்கி முக்கி Read More »

vizhigalil-vizhigalil-song-lyrics-in-tamil

விழிகளில் விழிகளில்

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

விழிகளில் விழிகளில் Read More »

tajmahal-oviya-kadhal-song-lyrics-in-tamil

தாஜ்மஹால் ஓவிய காதல்

தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…
தனிரகம் இந்த காதல்தான்…
தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

தாஜ்மஹால் ஓவிய காதல் Read More »

kannukkul-yetho-song-lyrics-in-tamil

கண்ணுக்குள் ஏதோ

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

கண்ணுக்குள் ஏதோ Read More »

orumurai-piranthen-song-lyrics-in-tamil

ஒரு முறை பிறந்தேன்

ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஒரு முறை பிறந்தேன் Read More »

Scroll to Top