நெருப்பே சிக்கி முக்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிராங்கோ, சோலார் சாய் & சௌமியா ராவ்ஹாரிஸ் ஜெயராஜ்வேட்டையாடு விளையாடு

Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

—BGM—

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

ஆண் : ஓ ஓஹோ… மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…
மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

—BGM—

ஆண் : மழையே மழையே…
என்மேலே வந்து விழவா விழவா…
வெயிலே வெயிலே…
உன் வேர்வை வலையை நிறுத்திடவா…

ஆண் : பனியே பனியே…
என் பாயில் கொஞ்சம் படுவா படுவா…
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே… ஆஹா…
புதுசாக எதையோ நினைச்சேன்…

பெண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

பெண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

—BGM—

ஆண் : ஹாவா… சகியே சகியே…
சல்லாபத் தோின் மணியே மணியே…
ரதியே ரதியே…
உன் நாவில் நானும் நுழைத்திடவா…
கனியே கனியே…
என் நாவில் உந்தன் ருசியே ருசியே…

ஆண் : விரலோடு விரல்கள் நெருங்கிடவே…
நகத்தோடு நடனம் தொடங்கும்…

ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…

ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு…
உடம்பு குச்சியா இளச்சேன்…
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்…
அதனால் பொளைச்சேன்…

பெண் : ஓ ஓஹோ… மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…
மேகம் மேகம் தூரம் போகட்டும்…
போகும் போதே தூறல் போடட்டும்…

—BGM—


Notes : Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil. This Song from Vettaiyaadu Vilaiyaadu (2006). Song Lyrics penned by Thamarai. நெருப்பே சிக்கி முக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading