ஆனந்த அவஸ்தை
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
2005 Movies
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…
காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…
லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…
உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
தூக்கம் கெட்டு போச்சு…
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
காந்தம் ஏறி போச்சு…
ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…
நான் அழகில் நூறு விழுக்காடு…
தலை சுத்தி போகும் தமிழ்நாடு…
கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…