நான் ஆட்டோகாரன்
நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…
நல்லவங்க கூட்டுக்காரன்…
1995 Movies
நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…
நல்லவங்க கூட்டுக்காரன்…
கரகாட்டம் ஆட வந்தேன்…
கச்சேரி பாட வந்தேன்…
சிலுக்கு தங்கச்சின்னு…
நான் சீமையெல்லாம் பேரேடுத்தேன்…
கரகாட்டம் ஆட வந்தேன் Read More »
காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ…
தந்ததே தந்ததே சங்கீதம்…
வந்ததே வந்ததே சந்தோஷம்… சம் சம் சம்…
ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
அட ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…
தீம்தலக்கடி தில்லாலே…
காத்தடிப்பது யாராலே…
தீம்தலக்கடி தில்லாலே…
பூவெடிப்பது யாராலே…
தீம்தலக்கடி தில்லாலே Read More »
செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி…
செங்குருவி செங்குருவி Read More »
வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…
சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…
ஹே… தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…