காதல் வானிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ப்ரீத்தி உத்தம்சிங்இளையராஜாராசய்யா

Kaadhal Vaanile Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ…
தந்ததே தந்ததே சங்கீதம்…
வந்ததே வந்ததே சந்தோஷம்… சம் சம் சம்…

பெண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆடியாம் ஒரு கோடியாம்…
மணி தீபங்கள் தீபங்கள்… ஓஓ…

பெண் : ஆடியும் துதி பாடியும்…
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள்… ஓஓ…

ஆண் : திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்…
எங்கள் பாடலை பாடுங்கள்…

பெண் : என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே…
எங்கள் காதலை வாழ்த்துங்கள்…

ஆண் : நாள்தோறும் ஆனந்தம்…
தேரோடும் நம் வாழ்விலே…

பெண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ…

ஆண் : தந்ததே தந்ததே சங்கீதம்…
வந்ததே வந்ததே சந்தோஷம்… சம் சம் சம்…

பெண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
ஆண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ… ஓஹோ…

BGM

பெண் : அன்னையாம் ஒரு தந்தையாம்…
அது காதல்தான் காதல்தான்… ஓஓ…

ஆண் : ஆதலால் உயிர் காதலின்…
மணி பிள்ளை நாம் பிள்ளை நாம்… ஓஓ…

பெண் : அப்பர் சுந்தரர் அய்யன் காதலில்…
ஆண்டாள் கொண்டதும் காதல்தான்…

ஆண் : காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல…
எங்கள் தெய்வமும் காதல்தான்…

பெண் : ஓம் சாந்தி ஓம் சாந்தி…
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்…

ஆண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…
பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஆ… ஹ்ம்ம்…

பெண் : தந்ததே தந்ததே சங்கீதம்…
வந்ததே வந்ததே சந்தோஷம்… சம் சம் சம்…

ஆண் : காதல் வானிலே காதல் வானிலே… ஓஓ ஓஓ…

பெண் : பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா… ஓஓ ஓஓ…


Notes : Kaadhal Vaanile Song Lyrics in Tamil. This Song from Raasaiyya (1995). Song Lyrics penned by Vaali. காதல் வானிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading