தீம்தலக்கடி தில்லாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & சுவர்ணலதாவித்யாசாகர்வில்லாதி வில்லன்

Theemthalakadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தீம்தலக்கடி தில்லாலே…
தீம்தலக்கடி தில்லாலே…

ஆண் : தீம்தலக்கடி தில்லாலே…
காத்தடிப்பது யாராலே…

ஆண் : தீம்தலக்கடி தில்லாலே…
பூவெடிப்பது யாராலே…

ஆண் : தீம்தலக்கடி தில்லாலே…
பருவம் வந்தது யாராலே…

பெண் : நான் சுமந்தது பொண்ணாலே…
காதல் வந்தது எல்லாம் உன்னாலே…
உன்னாலே…

ஆண் : தீம்தலக்கடி தில்லாலே…
காத்தடிப்பது யாராலே…
தீம்தலக்கடி தில்லாலே…
பூவெடிப்பது யாராலே…

—BGM—

ஆண் : பச்சை குத்திய முத்தம்மா…
பாக்கு வெத்தல மாத்தம்மா…
பாக்கு வெத்தல வச்சாக்கா…
பாக்கி விஷயம் இன்னாம்மா…

பெண் : ஒத்த கட்டில் பத்தாது…
ரெட்ட கட்டில் சொல்வோமா…

ஆண் : பள்ளியறை போனாக்கா…
புள்ளையோட வருவோம் பொன்னம்மா…
பொன்னம்மா…

ஆண் : பச்சை குத்திய முத்தம்மா…
பாக்கு வெத்தலை மாத்தம்மா…
பாக்கு வெத்தல வெச்சாக்கா…
பாக்கி விஷயம் இன்னாம்மா…

—BGM—

ஆண் : கழுத்து நீண்ட கண்ணம்மா…
உன்ன கண்ணுல வச்சேன் நானம்மா…

பெண் : நெருக்கி அணைக்கும் பொன்னையா…
ஆண் : ஹேய்…
பெண் : உன்ன நெஞ்சில வெச்சேன் நானைய்யா…

ஆண் : கண்ணுக்குள்ள நீ இருக்க…
கண்ண தொறந்து காட்டாட்டா…

பெண் : நெஞ்சுக்குள்ள நீ இருக்க…
நெஞ்ச தொறந்து… ஹ்ம்ம்… ஹ்ம்ம்ம்…
ஹ்ம்ம்ஹ்ம்ம்…

ஆண் : கழுத்து நீண்ட கண்ணம்மா…
உன்ன கண்ணுல வச்சேன் நானம்மா…

பெண் : நெருக்கி அணைக்கும் பொன்னையா…
உன்ன நெஞ்சில வச்சேன் நானைய்யா…

—BGM—

குழு : தக்தின தின்தின தின்தின்தின்…
தக்தின தின்தின தின்தின்தின்…
தக்தின தின்தின தின்தின்தின்…
தக்தின தின்தினதின் தகுதிகுட தரிகிடத…

ஆண் : வயசு வந்த சேதிய…
நீ மூடி மறைக்ககூடாது…

பெண் : மரம்பிடித்தாம் பறவைக்கு…
மூலை ஒன்னும் போடாது…

ஆண் : ஹேய்… வெக்கத்தை மட்டும் உடுத்திக்கோ…
வேற சேலை ஆகாது…

பெண் : உன்னை எடுத்து உடுத்தட்டா…
இந்த வயசு ஏங்குது இப்போது…

ஆண் : வக்காவ்…
பெண் : எப்போது…

ஆண் : வயசு வந்த சேதிய…
நீ மூடி மறைக்ககூடாது…

பெண் : மரம் பிடித்தாம் பறவைக்கு…
மூலை ஒன்னும் போடாது…
ஆண் : ஆவ்வ்வ்…


Notes : Theemthalakadi Song Lyrics in Tamil. This Song from Villadhi Villain (1995). Song Lyrics penned by Vairamuthu. தீம்தலக்கடி தில்லாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading