வேப்பில்லை வேப்பில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பாளையத்து அம்மன்

Veppilai Veppilai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வேப்பில்லை வேப்பில்லை…
வெக்காளியம்மன் வேப்பில்லை…

—BGM—

பெண் : வேப்பில்லை வேப்பில்லை…
பண்ணாரியம்மன் வேப்பில்லை…

—BGM—

பெண் : கத்திப்போல் வேப்பில்லை…
காளியம்மன் வேப்பில்லை…
ஈட்டிபோல் வேப்பில்லை…
ஈஸ்வரியின் வேப்பில்லை…

பெண் : கத்திப்போல் வேப்பில்லை…
காளியம்மன் வேப்பில்லை…
ஈட்டிபோல் வேப்பில்லை…
ஈஸ்வரியின் வேப்பில்லை…

பெண் : ஆயி மகாமாயீ…
வடிவான வேப்பில்லை…
நீலி திரிசூலி…
உருவான வேப்பில்லை…

பெண் : வேப்பில்லை வேப்பில்லை…
வெக்காளியம்மன் வேப்பில்லை…
வேப்பில்லை வேப்பில்லை…
பண்ணாரியம்மன் வேப்பில்லை…

—BGM—

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…

—BGM—

பெண் : வேம்பு ரதமேறி நீ…
வித்தகியே வாருமம்மா…
பாம்பு ரதமேறி நீ…
பத்தினியே வாருமம்மா…

பெண் : முத்து ரதமேறி நீ…
முத்தாலம்மா வாருமம்மா…
தங்க ரதமேறி நீ…
தாயாரே வாருமம்மா…

பெண் : வேக்காட்டில் பூற்றிருக்கும்…
நாக ரத்தினமே…
பாங்காட்டில் வீற்றிருக்கும்…
கால கற்பகமே…

பெண் : உடுக்கையிலே ஒலிக்குதடி…
வேத மந்திரமே…
பார்க்கையிலே தெரியுதடி…
கோடி அற்புதமே…

குழு : ஆயி மகாமாயீ…
வடிவான வேப்பில்லை…
நீலி திரிசூலி…
உருவான வேப்பில்லை…

பெண் : வேப்பில்லை வேப்பில்லை…
வெக்காளியம்மன் வேப்பில்லை…
வேப்பில்லை வேப்பில்லை…
பண்ணாரியம்மன் வேப்பில்லை…

குழு : வேப்பில்லை வேப்பில்லை…

—BGM—

பெண் : நாகம் போல் ஆடி…
நவகாளியே வாருமம்மா…
அம்பை சத்தம் கேட்டு…
பார்வதியே வாருமம்மா…

—BGM—

பெண் : சாம்பிராணி வாசகியே…
சடுதியிலே வாருமம்மா…
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா…

பெண் : ஆயிரம் கண் பார்த்திருப்பால்…
ராஜகாளிதான்…
அண்டமெல்லாம் காத்திருப்பால்…
வீரகாளிதான்…

பெண் : வேப்பிலையில் குடியிருப்பால்…
வேத வள்ளிதான்…
வேண்டும் வரம் தந்திடுவாள்…
ஞான வள்ளிதான்…

குழு : ஆயி மகாமாயீ…
வடிவான வேப்பில்லை…
நீலி திரிசூலி…
உருவான வேப்பில்லை…

பெண் : வேப்பில்லை வேப்பில்லை…
வெக்காளியம்மன் வேப்பில்லை…
வேப்பில்லை வேப்பில்லை…
பண்ணாரியம்மன் வேப்பில்லை…

குழு : கத்திப்போல் வேப்பில்லை…
காளியம்மன் வேப்பில்லை…
ஈட்டிபோல் வேப்பில்லை…
ஈஸ்வரியின் வேப்பில்லை…

பெண் : ஆயி மகாமாயீ…
வடிவான வேப்பில்லை…
நீலி திரிசூலி…
உருவான வேப்பில்லை…

குழு : ஆயி மகாமாயீ…
வடிவான வேப்பில்லை…
நீலி திரிசூலி…
உருவான வேப்பில்லை…

—BGM—


Notes : Veppilai Veppilai Song Lyrics in Tamil. This Song from Palayathu Amman (2000). Song Lyrics penned by Kalidasan. வேப்பில்லை வேப்பில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading