ஆயி மகமாயி
ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…
1990 Movies
ஆயி மகமாயி…
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி…
அம்மான்னு சொன்னாலே போதும்…
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்…
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி…
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி…
சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…
சின்னமணி பொண்ணுமணி Read More »
தானந்தன கும்மிகொட்டி…
கும்மிகொட்டி கும்மிகொட்டி…
ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
பூக்கோலம் இள மான் போட…
புது மாக்கோலம் விழி மீன் போட…
தானந்தன கும்மிகொட்டி Read More »
கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன எனக்கென பிறந்தவளோ…
ஒரச்ச மஞ்சல பூசட்டா…
ஒரசி பாத்து பேசட்டா…
ஆசை மச்சான் ஏங்க வச்சான்…
அனைச்சு பாரு வாட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டம்மா…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
அந்தி நேரத் தென்றல் காற்று…
அள்ளித் தந்தத் தாலாட்டு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
என் பாட்டுல தாளம் இல்ல…
என்ன சொல்லியும் குத்தம் இல்ல…
அத கேட்டு நீயும் ஓடி வந்து…
ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு…
செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…
சிங்காரமா மேடையிட்டு…
சேரப்போறேன் மேளங்கொட்டு…
செவ்வந்தி பூ மாலைக்கட்டு Read More »
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி Read More »