செவ்வந்தி பூ மாலைக்கட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஏ. ராஜ்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஎஸ்.ஏ. ராஜ்குமார்தங்கத்தின் தங்கம்

Sevandhipoo Maalakattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…
சிங்காரமா மேடையிட்டு…
சேரப்போறேன் மேளங்கொட்டு…

ஆண் : சித்தாட பூவிழி மாமன பாத்து…
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…

BGM

பெண் : மாமன் தொடத்தானே இந்நேரம்…
பூவும் மலர்ந்தேனே…
மஞ்சள் பூமேனி உன்னால…
அந்தி நெறமானேன்…

ஆண் : ஏலப் பூங்குயிலே உன் மாமேன்…
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்…
இன்னிக்கு முத முதலா பெண்ணே உன்…
கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்…

பெண் : காலடி மண்ணுக்கு கன்னி நான் பூஜைசெய்வேன்…

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா அஆ ஜோடி சிட்டு…

பெண் : சிங்காரமா மேடையிட்டு…
சேரப்போறேன் மேளங்கொட்டு…

BGM

ஆண் : பாட்டு புதுப்பாட்டு பொன்மானே…
பாடித் தாலாட்டு…
நூறு பொறப்பெடுப்பேன் உன்னோடு…
காதல் சீராட்டு…

பெண் : நூறு பிறவியென்ன மச்சானே…
உள்ளத்தை கொடுத்தப்பின்னே…
வானம் இருக்கும்வர உன்னோட…
அன்புக்கு வயசு இல்ல…

ஆண் : தோளுக்கு முந்தானை…
நெஞ்சுக்கு மாமேன்தானே…

பெண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…
சிங்காரமா மேடையிட்டு…
சேரப்போறேன் மேளங்கொட்டு…

பெண் : சித்தாட பூவிழி மாமன பாத்து…
சித்தாட பூவிழி மாமன பாத்து…
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து…

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு…
தேடிவந்தா ஜோடி சிட்டு…
சிங்காரமா மேடையிட்டு…
சேரப்போறேன் மேளங்கொட்டு…


Notes : Sevandhipoo Maalakattu Song Lyrics in Tamil. This Song from Thangathin Thangam (1990). Song Lyrics penned by S.A. Rajkumar. செவ்வந்தி பூ மாலைக்கட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading