உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாபணக்காரன்

Ullukulle Chakaravarthy Song Lyrics in Tamil


ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : அம்மா வந்து சொன்னால்தான்…
அப்பாவின் பேர் தெரியுமடா…
அவளும் சொல்லவில்லையென்றால்…
தப்பாகத்தான் போகுமடா…

ஆண் : அம்மா வந்து சொன்னால்தான்…
அப்பாவின் பேர் தெரியுமடா…
அவளும் சொல்லவில்லையென்றால்…
தப்பாகத்தான் போகுமடா…

ஆண் : எல்லோரும் இங்கே மயக்கத்திலே…
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே…
எல்லோரும் இங்கே மயக்கத்திலே…
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே…

ஆண் : ஒரு பொழுது அது விடியாதா…
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி…
உண்ட பின்பு எறிவாரே எச்சி இலை குப்பை தொட்டி…
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி…
உண்ட பின்பு எறிவாரே எச்சி இலை குப்பை தொட்டி…

ஆண் : என் தாயும் அன்று பச்சை இலை…
நான் இன்று இங்கே எச்சில் இல்லை…
என் தாயும் அன்று பச்சை இலை…
நான் இன்று இங்கே எச்சில் இல்லை…

ஆண் : புயலாச்சு பெரும் மழையாச்சு…
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
போடா போ… உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…


Notes : Ullukulle Chakaravarthy Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading