டிங் டாங் டாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபணக்காரன்

Ding Dang Dang Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்…
டிங் டாங் டாங் டிங் டாங்…

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…

பெண் : காதல் காதல் டிங் டாங்…
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்…
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…

—BGM—

பெண் : காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை…
ஆண் : வானம் இல்லா பூமி தன்னை யாரும் பார்த்ததில்லை…

பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை…
ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை…

பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்…
ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்…

பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அங்கும் இங்கும் டிங் டாங்…

ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்…
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

பெண் : காதல் காதல் டிங் டாங்…
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்…
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

—BGM—

பெண் : காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்…
ஆண் : தோளில் நீயும் சாயும் போது வானை மண்ணில் பார்த்தேன்…

பெண் : நீயும் நானும் சேரும் போது கோடையில் மார்கழி…
ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி…

பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்…
ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
என்றும் தீராது நெஞ்சின் வேகம்…

பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அங்கும் இங்கும் டிங் டாங்…

ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்…
பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை…

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

ஆண் : காதல் காதல் டிங் டாங்…
பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்…
பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…


Notes : Ding Dang Dang Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Pulamaipithan. டிங் டாங் டாங் பாடல் வரிகள்.


Scroll to Top