ஒரச்ச மஞ்சல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆபாவாணன்ஆபாவாணன்கியான் வர்மாஇணைந்த கைகள்

Oracha Manjala Song Lyrics in Tamil


BGM

{ குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ… } *(2)

ஆண் : ஒரச்ச மஞ்சல ஒரசி பாத்து…
ஒரச்ச மஞ்சல பூசட்டா…
ஒரசி பாத்து பேசட்டா…
ஒரச்ச மஞ்சல பூசட்டா…
ஒரசி பாத்து பேசட்டா…

ஆண் : ஆசை மச்சான் ஏங்க வச்சான்…
அனைச்சு பாரு வாட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரச்ச மஞ்சல ஒரசி பாத்து…
ஒரச்ச மஞ்சல பூசட்டா…
ஒரசி பாத்து பேசட்டா…
ஆசை மச்சான் ஏங்க வச்சான்…
அனைச்சு பாரு வாட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டம்மா…

BGM

ஆண் : மாராப்பு பாயாக ஆச்சு…
வீராப்பு எங்கடி போச்சு…
மாராப்பு பாயாக ஆச்சு…
வீராப்பு எங்கடி போச்சு…

ஆண் : உப்பு வெளையும் கடலுக்குள்ளே…
முத்து ஒன்னு கெடக்குது…
முத்துக்குளிக்கும் ஆசையிலே…
மூச்சு வாங்கி தவிக்குது…

ஆண் : ஆழக்கடல சாட்சி வச்சு அனைச்சுகிட்டா வாட்டமா…
ஓ கண்ணே ஆட்டம்மா…

ஆண் : ஒரச்ச மஞ்சல ஒரசி பாத்து…
ஒரச்ச மஞ்சல பூசட்டா…
ஒரசி பாத்து பேசட்டா…
ஆசை மச்சான் ஏங்க வச்சான்…
அனைச்சு பாரு வாட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டம்மா…
ஓ கண்ணே ஆட்டாமா…

{ குழு : ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ…
ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ… } * (2)


Notes : Oracha Manjala Song Lyrics in Tamil. This Song from Inaindha Kaigal (1990). Song Lyrics penned by Aabavanan. ஒரச்ச மஞ்சல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading