ஒரு தாய்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…
கடவுள் என்னும் முதலாளி…
கண்டெடுத்த தொழிலாளி…
விவசாயி விவசாயி…
கடவுள் என்னும் முதலாளி…
கண்டெடுத்த தொழிலாளி…
விவசாயி விவசாயி…
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…
தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…