எபிநேசரே
எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தீரே…
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே…
என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…
என்னுயிரே என்னுயிரே Read More »
இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு…
நிலையானதொன்றும் இங்கில்லை…
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்…
நீ மட்டும் போதும் எப்போதும்…
நீயே நிரந்தரம்…
இயேசுவே… என் வாழ்வில்…
நீயே நிரந்தரம்…
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…
மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்…