கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…
கும்பகோணம் கொழுந்து வெத்தலையா Read More »
கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…
கும்பகோணம் கொழுந்து வெத்தலையா Read More »
நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
வலிக்குது வலிக்குது என் நெஞ்சு…
ரொம்ப ஆசைய பொதைச்சு வச்சேன்…
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள…
நான் கண்ணீர தேக்கி வச்சேன்…
குடிகாரன் பெத்த மகளே…
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும் இருட்டாகும் பகலே…
கோவத்தை வச்ச கிளியே…
உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே…
குடிகாரன் பெத்த மகளே Read More »
மினு மினுக்கும் மினுக்கு அம்மாடி…
ஜொலி ஜொலிக்கும் ஜினுக்கு அம்மாடி…
உன் சிரிப்பு அம்மாடி…
உன் துடிப்பு அம்மாடி…
மாமானு கூப்பிடத்தான் மனசே சொல்லுது…
மனசெல்லாம் உன்னை பத்தி நினைப்பே கொல்லுது…
மாமானு கூப்பிடத்தான் Read More »
அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…
அத்தமக உன்னை நெனைச்சு…
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்…
இடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே…
எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே…
நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே…