அம்மாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நவின் பிUnknownசந்தோஷ் நாராயணன்FanTiger Music

Ammadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மினு மினுக்கும் மினுக்கு அம்மாடி…
ஜொலி ஜொலிக்கும் ஜினுக்கு அம்மாடி…
உன் சிரிப்பு அம்மாடி…
உன் துடிப்பு அம்மாடி…

ஆண் : பள பளக்குற டக்கரு அம்மாடி…
கல கலக்குற டக்கரு அம்மாடி…

ஆண் : நீ பன்னு பட்டெரு ஜாமு அம்மாடி…
நான் இட்லி வட தோச அம்மாடி…
உன் டேஸ்ட் அம்மாடி…
என் பூஸ்ட்டு அம்மாடி…

ஆண் : நீதான் என் டக்கரு அம்மாடி…
யு ஆர் மை டக்கரு டிக்கரு…
டக்கரு டிக்கரு டக்கரு…
அம்மாடி அம்மாடி அம்மாடி…

ஆண் : நீ செவத்த டிக்கெட் ரீட்டா அம்மாடி…
நான் அமிஞ்சிக்கரை அட்டி…
நீ செனோரிட்டா குட்டி…
நீதான்டி டக்கரு அம்மாடி…

ஆண் : யூ ஆர் மை டக்கரு அம்மாடி…
ஒரு டான்ஸ் ஆடலாமா அம்மாடி…

—BGM—

ஆண் : அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மாடி…
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மாடி…
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மாடி…
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மாடி…

—BGM—

ஆண் : புசு புசு நில்லு புள்ள…
கசமுசா ஒண்ணுமில்ல…
லப்பு டப்பு நெஞ்சுக்குள்ள நீதான் அம்மாடி…

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி…
பச்ச குத்தி வச்சேன்டி…
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நீதான் பேபி அம்மாடி…

—BGM—

ஆண் : யூ ஆர் மை பேபி அம்மாடி…
மை ஹார்ட் இஸ் கோயிங் கிரேசி அம்மாடி…
நீ கோல்டு அம்மாடி…
நான் போல்டு அம்மாடி…

ஆண் : பள பளக்குற டக்கரு அம்மாடி…
கல கலக்குற டக்கரு டிக்கரு…
டக்கரு டிக்கரு டக்கரு…
அம்மாடி அம்மாடி அம்மாடி…
நீ செவத்த டிக்கெட் ரீட்டா அம்மாடி…

ஆண் : நான் அமிஞ்சிக்கரை அட்டி…
நீ செனோரிட்டா குட்டி…
நீதான்டி டக்கரு அம்மாடி…
யூ ஆர் மை டக்கரு அம்மாடி…

—BGM—


Notes : Ammadi Song Lyrics in Tamil. This Song from FanTiger Music (2023). Song Lyrics penned by Navin B. அம்மாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading