பூவாடை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Poovadai Kattikittu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக் கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

BGM

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

பெண் : நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…
நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…

பெண் : வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…
வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…

பெண் : சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…
சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

பெண் : எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…
எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…

பெண் : பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…
பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…

பெண் : எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…
எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…


Notes : Poovadai Kattikittu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. பூவாடை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top