ஒன்ன சுத்தி சுத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலஹப்ரதாகே.ஜி. ரஞ்சித் & சமீரா பரத்வாஜ்தமன் எஸ்ஸ்கந்தா

Ona Suthi Suthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

ஆண் : ஓ… தாழம் பூவே தாண்டி வந்து…
சிந்து பாடும் நேரம் பார்க்குதே…

BGM

ஆண் : பார்வையால் தொலைந்து போனேன் தேடிக்கொல்லடி…
இத்தனை தயக்கமென்ன மாதுலங்கொடி…

ஆண் : கலாவதி இதென்னடி…
கிரங்கவைக்கும் கண்களுக்குள் மாட்டிக்கொண்டு…
நானும் முழிக்குறேன்…

BGM

ஆண் : மயக்க வைக்கும் மந்தஹாசம்…
மாத்தி மாத்தி என்னை கொல்வதேன்…

BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

பெண் : மீசை அதை முறிக்கினாலும் பாபு…
வேஷங்கலை பொறுப்பதில்லை நானும்…
நீ என்ன மடக்கினாலும்தான் மடங்கி போவேனோ…
சட்டென்று காதல் சொல்வதாலே சொக்கி போவேனோ…

பெண் : கண் பார்த்ததும் வந்திடாத ஆசை…
நேசம் சொல்ல வேண்டும் ஓர் பாஷை…

பெண் : ஏய்… வேற வேலை இல்லயா…
கொஞ்சம் தள்ளி போ…
நீ துள்ளி துள்ளி அலைவதாலே…
நெருங்க முடியுமோ…

ஆண் : என்னவோ அதேதோ போல இருக்கு என் ஆதி…
சொல்லவோ எனக்குள் இருக்கும் உண்மை சங்கதி…

ஆண் : இதோஜகம் பாதஜகம்…
கரண்ட் ஷாக்கு போல வைஃப் உனது…
என்றால் டவுட் இல்லையே…

BGM

ஆண் : கலாட்டா பண்ணிப்புட்டு என்ன…
கத்தி கண்ணால் குத்தி போட்டியே…

BGM

ஆண் : ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி…
சுத்தி சுத்தி வருகிறேன்…
என் குட்டி குட்டி குட்டி…
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்…

ஆண் : என் தங்க கட்டி பொம்மை யார் எண்று கேட்க…
உன்னை காட்டுதே…

BGM

ஆண் : ஓ… தாழம் பூவே தாண்டி வந்து சிந்து பாடும்…
நேரம் பார்க்குதே…

BGM


Notes : Ona Suthi Suthi Song Lyrics in Tamil. This Song from Skanda (2023). Song Lyrics penned by Kalhapradah. ஒன்ன சுத்தி சுத்தி பாடல் வரிகள்.


Scroll to Top