சாரல் மழையா
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…
விடியல் தேடும் விண்மீன் பெண்ணே…
அலைகள் கண்டு பயமும் ஏனோ…
எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்…
ஆழிக்கடலும் காலின் கீழே…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில் Read More »
சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம்…
என்னிடம் நெருங்கு…
காயம் கொண்டும் நான் காதலை தருவேன்…
எந்நாளும் உனக்கு…
அகிலம் போற்றும் பாரதம்…
இது இணையில்லா மகா காவியம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
அகிலம் போற்றும் பாரதம் Read More »
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல…
உசுரையே தொலைச்சேன் Read More »
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
வாடி என் கருத்த புள்ள Read More »
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த Read More »
ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…
கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…
கண்ணம்மா என் கண்ணம்மா…
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா…
கண்ணம்மா ஓ கண்ணம்மா…