தெருவோரம் பறந்து வந்த

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.யுவன் & ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியா & பவிதேரா ரேணுகா மைக்கேல்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Theruvorom Song Lyrics in Tamil


ஆண் : தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
போடு தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

ஆண் : மொறைச்சாலும் ரசிக்குறேனே…
அடிச்சாலும் சிரிக்கிறேனே…
பிரிஞ்சாலும் காத்திருப்பேன்…
மறைஞ்சாலும் நெஞ்சில் இருப்பேன்…

ஆண் : ஹே… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

BGM

ஆண் : நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வச்சுருக்கேன்…
நானும் வச்சுருக்கேன்…
நான் வச்சுருக்கேன்…

ஆண் : உன் மனச இன்னொருத்தி…
எட்டுனுத்தான் போவா…
எடுத்து பிச்சுனுதான் போவா…
பிச்சு வீசினுதான் போவா…

ஆண் : நீ என்னைவிட்டு போகாதடி கிளியே…
விட்டுனா இருளாகும் விழியே…
என் காதலத்தான் ஏத்துக்கடி ரதியே ரதியே…

ஆண் : போடு… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
மெல்லிடையில் பம்பரம் சுத்துற…
தந்தரம் காட்டுற மயக்குறியே…
எம் சி உள்ளுக்குள்ள புறபுறவென்னும்…
புன்னகை பாத்தது பத்தரம் பாத்துக்கோ…
கண்டபடி காதலிப்போம்…
கண்ணன் தேடிய ராதையை கண்களில் கண்டுக்கோ…

ஆண் : சின்ன பையன் நெஞ்சுக்குள்ள வந்து…
இஞ்சி உன்னை போட்டு கொழுத்திட்டியே…
உங்க அம்மா பெத்த மக முத்தம்…
ஒன்னை கண்ண வச்சு கொடுக்குறியே…

ஆண் : பச்ச கோடி காட்ட மனசார…
கலப்படம் பண்ண தேடி வச்ச காலம்…
காதல் ஜோடி காட்டாத மனத…
கரை சேர கடலோரம் காதல் வரும்…

பெண் : தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான்…
வச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டின் நான்…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான்…
வச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டின் நான்…

பெண் : மொறைச்சாலும் ரசிக்குறியா…
அடிச்சாலும் சிரிக்கிறியா…
பிரிஞ்சாலும் காத்திருடா…
மறைஞ்சாலும் நெஞ்சிலிருடா…

ஆண் : ஹே… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

BGM


Notes : Theruvorom Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Stephen Zechariah & R.Yuvan. தெருவோரம் பறந்து வந்த பாடல் வரிகள்.


Scroll to Top