அகிலம் போற்றும் பாரதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்தேவாவிஜய் டிவி மகாபாரதம்

Agilam potrum Bharatham Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலம் போற்றும் பாரதம்…
இது இணையில்லா மகா காவியம்…

ஆண் : தர்ம அதர்ம வழியினிலே…
நன்மை தீமைக்கு இடையினிலே…
விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமா…

ஆண் : சக்தியையும் பக்தியையும்…
ஜென்மத்தின் முக்தியையும்…
அகிலம் போற்றிடும் அற்புத காவியம்…

ஆண் : கிருஷ்ணரின் மகிமையும்…
கீதையின் பெருமையும்…
ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்…

ஆண் : சக்தியையும் பக்தியையும்…
ஜென்மத்தின் முக்தியையும்…
அகிலம் போற்றிடும் அற்புத காவியம்…

ஆண் : கிருஷ்ணரின் மகிமையும்…
கீதையின் பெருமையும்…
ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்…

ஆண் : மகாபாரதம்… மகாபாரதம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
மகாபாரதம்… மகாபாரதம்…

BGM


Notes : Agilam potrum Bharatham Song Lyrics in Tamil. This Song from Vijay TV Mahabharatham (2013). Song Lyrics penned by Pa. Vijay. அகிலம் போற்றும் பாரதம் பாடல் வரிகள்.


Scroll to Top