சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பாலச்சந்திரன்.டி.டிசரண்யா ஸ்ரீநிவாஸ் & ஸ்ரீநிதிஸ்ரீநிவாஸ்சன் டிவி சீரியல்

Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil


BGM

பெண் : விடியல் தேடும் விண்மீன் பெண்ணே…
அலைகள் கண்டு பயமும் ஏனோ…
எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்…
ஆழிக்கடலும் காலின் கீழே…

BGM

பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…

BGM

பெண் : நீ மங்கையை பிறந்திடவே…
ஒரு மாதவம் செய்தாயோ…
கோடி கனவுகள் ஓடிப் பிடித்திட பிறந்தாயோ…

பெண் : பருவம் மாறிய பின்னாலே…
மாலை சூடிய பெண்ணானாய்…
உன் கனவுகள் கலைந்தது கானல் நீர் போலே…

பெண் : நீ சமையல் கட்டை தாண்டி…
ஒரு சாதனை தேரில் ஏறி…
இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா…

பெண் : நீ ஆற்றல்… நீ அறிவு…
தடையெல்லாம் தாண்டி வாகை சூட வா…

பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…

பெண் : எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…


Notes : Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil. This Song from Sun TV Serial (2018). Song Lyrics penned by Balachandran.DD. சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top