சகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Sagiyae Song Lyrics in Tamil


ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…
தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

ஆண் : சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம்…
என்னிடம் நெருங்கு…
காயம் கொண்டும் நான் காதலை தருவேன்…
எந்நாளும் உனக்கு…

ஆண் : சகியே சகியே நெஞ்சில் உள்ளே…
என்னை நீ தாங்கு…
காதல் காயம் நாம் இருவரும் சுமப்போம்…
ஒன்றாக… ம்ம்ம்… ம்ம்ம்ம்…

ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

BGM

ஆண் : காதலை இழந்தேன்…
தேவதை மறந்தேன்…
மண்மேலே ஜென்மம் கொண்டே…
ஆட்டம் தொலைத்தேனே…

ஆண் : என் சுவாசம் நீதானே…
காற்றெங்கும் தேடினேன்…
கல்லறை செல்லும் முன்னே…
என்னை சேர்வாயே…

ஆண் : சகியே சகியே உன் முத்தத்தின் ஈரம்…
இன்னும் காயதே…
என்னை வெறுக்கும் உன் இதயத்தில் ஈரம்…
இல்லவே இல்லை… ம்ம்… ம்ம்…

ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ…
என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ…
என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ…
என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ…


Notes : Sagiyae Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by T Suriavelan. சகியே பாடல் வரிகள்.


Scroll to Top