நல்லா இரும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் முத்துப்பாண்டிஉதித் நாராயணன், செந்தில் கணேஷ் & மாளவிகா சுந்தர்டி. இமான்DSP

Nalla Irumaa Song Lyrics in Tamil


ஆண் : நிகழும் பார்த்திபன் ஆண்டு…
ஆவணி திங்கள் இராவதாம் நாள்…
திருவளர் செல்வன் மணமகனுக்கும்…
திருவளர் செல்வி மணமகளுக்கும்…
நடை பெரும் திருமணத்திற்கு…
சுற்றும் சூழ வந்திருந்து…
வாழ்த்தி அருள வேண்டுவது…
உங்கள் வாஸ்கோடகாமா வாஸ்கோடகாமா…

—BGM—

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா…

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
போனோடும் நெட்டோடும் நல்லா இரும்மா…

குழு : தவிக்கவிட்டு போனாலும்…
தனியா விட்டு போனாலும்…
கழட்டி விட்டு போனாலும்…
கை கழுவி விட்டு போனாலும்…

குழு : ப்ரெண்டு கூட போனாலும்…
நீ பெஸ்டி கூட போனாலும்…
ஃபாரினுக்கு போனாலும்…
நீ விண்வெளிக்கே போனாலும்…

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா…

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
போனோடும் நெட்டோடும் நல்லா இரும்மா…

—BGM—

ஆண் : காத்திருந்த காதலுக்கு…
ரெட் கார்டு போட்டுட்ட…
நேத்து வந்த மாமனுக்கு…
க்ரீன் சிக்னல் காட்டிட்ட…

ஆண் : மிங்கிள் ஆக நெனச்சவன…
சிங்கிள் ஆத்தான் ஆக்கிட்ட…
தாலி கட்ட வந்த என்ன…
பப்ஜி கேம் சுட்டுட்ட…

குழு : தேவதாசு பார்வதிய ஹார்ட்ல வை…
தூக்கிப்போட்டு போனவள தாட்டுல வை…
எக்ஸ் லவ்வர்க்கு மேரேஜ்ன்னு வேணா பீலிங்கு…
எக்ஸ்ட்ரா லார்ஜ் உள்ள போனா அவன் சூப்பர் கூலிங்கு…

—BGM—

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா…

பெண் : தவிக்கவிட்டு போனாலும்…
தனியா விட்டு போனாலும்…
கழட்டி விட்டு போனாலும்…
எங்க ஃபீல் புரியாது…

பெண் : ஃபிரெண்டு கூட போனாலும்…
பெஸ்டி கூட போனாலும்…
ஃபாரினுக்கு போனாலும்…
பர்ஸ்ட் லவ் மறக்காது…

ஆண் : அய்யோ… அதுக்குதான்மா சொல்றோம்…

ஆண் : நல்லா இரும்மா…
ரொம்ப நல்லா இரும்மா…
பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா…

—BGM—


Notes : Nalla Irumaa Song Lyrics in Tamil. This Song from DSP (2022). Song Lyrics penned by Vijay Muthupandi. நல்லா இரும்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading