இறகை போலே
இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…
Romantic Love Songs Lyrics
இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…
மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…
மாலை மங்கும் நேரம் Read More »
முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
விழி மூடி யோசித்தால் Read More »
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் Read More »