AR Rahman Hits

AR Rahman Hits

கரிசல் தரிசல்

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…
நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…

கரிசல் தரிசல் Read More »

அசத்துறா அசத்துறா

அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…

அசத்துறா அசத்துறா Read More »

செங்காத்தே

செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…
செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…
உலக காதலர் பெரும் மூச்செல்லாம்…
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்…

செங்காத்தே Read More »

ஒரு நண்பன்

ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…
தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

ஒரு நண்பன் Read More »

Scroll to Top