அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை மனமே…
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே…
மோதாதே இவனிடம் மோதாதே…
மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…
கிளு கிளு பேச்சு பேசாமல்…
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே…
மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…
மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…
மன்மத மாசம் இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…
எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி…
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி…
கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும்…
இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்…