பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…
கெட்ட பையன் கெட்ட பையன்…
கண்ணை போல வந்த பையன்…
என் மனசு சுட்டே புட்டான்…
யு நோ யு நோ யு நோ…
மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…
நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…
குண்டு குண்டு குண்டு பொண்ணே…
கூப்பிடுது ரெண்டு கண்ணே…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வெவ்வ வெவ்வ வெவ்வ…
வச்சிக்குறேன் சிக்கையிலே…
ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…
என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…
பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்…
பருவம் பதினாறு கண்டேனே…
அடடா அருகில் அழகோ அழகில்…
இதயம் நழுவாது நின்றேனே…
மதுரை வீரன்தானே…
அவனை உசுப்பிவிட்டே வீணே…
இனி விசில் பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன்தானே…
கொடுவா மீசை அறுவா பார்வை…
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்…
கடவா பல்லு தங்க பல்லு…
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்…