சுடும் நிலவு
சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
முத்தம் தர ஏத்த இடம்… ஹய் ஹய்…
முகத்துல எந்த இடம்… ஹோய் ஹோய்…
இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…
ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…
ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…
செல்லம்மா செல்லம்…
என் பேச்சு வெல்லும்…
தித்திக்குதா தித்திக்குதா…
குட்டிமா கூட…
குயிலம்மா பாட…
ஒத்துக்குதா ஒத்துக்குதா…
லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…
என் ரகசிய கனவுகள்…
ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா…
என் அழகிய நினைவினில்…
அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா…
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…