முத்தம் தர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்து & மனோவித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Mutham Thara Song Lyrics in Tamil


குழு : லெட்ஸ் கோ லெட்ஸ் கோ…
லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ…

—BGM—

ஆண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…

பெண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சத்தம் வந்திடுமோ…
கண்ணாலா அந்த இடம்…
குழு : ஓஹோ ஓஓ…

—BGM—

ஆண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கிளி பெண்ணே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி…
நீ சொல்லு நல்ல இடம்…

பெண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : கிளி கிட்ட எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்த இடம் சேலை நிக்காதோ…
அர்ஜுனா அந்த இடம்…
குழு : அடி தூளூ…

—BGM—

ஆண் : பார்வைக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : பாவையே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணுக்கு மோட்சம் தர வேணும்…
கண்மணி எந்த இடம்…

பெண் : கண்ணுக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சூரியன் பாக்கலையோ…
அன்பரே அந்த இடம்…

ஆண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கன்னியே என்ன ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : காதலின் தேசிய கீதம்தான்…
கண்மணி என்ன ஒலி…

பெண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலில் எந்த ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே…
கண்ணனே அந்த ஒலி…
குழு : எப்பா…

—BGM—

ஆண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
ஆண் : காதலி எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : சேலையா சுடிதார் தாவனியா…
சொல்லடி எந்த உடை…

பெண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஆதியில் ஏவால் கொண்டாலே…
கண்ணனே அந்த உடை…
குழு : எம்மாவ்…

—BGM—


Notes : Mutham Thara Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. முத்தம் தர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading