பி. சுசீலா

பொத்துக்கிட்டு ஊத்துதடி

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

பொத்துக்கிட்டு ஊத்துதடி Read More »

அன்பு வடிவாக

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

அன்பு வடிவாக Read More »

ஆத்து மேட்டு

நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்…

ஆத்து மேட்டு Read More »

புள்ளைங்க பேருலதான்

புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…
அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…
அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…

புள்ளைங்க பேருலதான் Read More »

Amman Pakthi Padal varigal

வாழ்வு ஆனவள் துர்கா

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…

வாழ்வு ஆனவள் துர்கா Read More »

தென்னங்கீற்றும் தென்றல்

தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…

தென்னங்கீற்றும் தென்றல் Read More »

Scroll to Top