புள்ளைங்க பேருலதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. சுசீலாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Pullainga Perulathaan Song Lyrics in Tamil


BGM

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…
புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…

பெண் : அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…
அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…
வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…

பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…

பெண் : நிலவினை பார்ப்பதற்கு மாம்பழம் போல் இருக்குது…
பசியிலே பறிப்பதற்கு எட்டாமல் ஏய்க்கிறது…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…
மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…

பெண் : பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…
பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…

பெண் : மனிதனை படைக்கையிலே…
மீண்டும் ஏன் மேடு பள்ளம்…
ஏழை நாங்கள் வாடுவதில்…
உனக்கென்ன ஆனந்தம்…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல…

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது… ஆஆ…

BGM


Notes : Pullainga Perulathaan Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. புள்ளைங்க பேருலதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading