சுஜாதா மோகன்

இதயங்கள் நழுவுது

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

இதயங்கள் நழுவுது Read More »

ரா ரா ரா ராஜகுமாரா

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
ரா ரா ரா ரா…
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
ரா ரா ரா ரா…
காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ரா ரா ரா ராஜகுமாரா Read More »

மின்னலடிக்கும் வெண்மை

மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

மின்னலடிக்கும் வெண்மை Read More »

பாடவா பாடவா

பாடவா பாடவா அலைகளை பாடவா…
பாடவா பாடவா கரைகளை பாடவா…
பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…

பாடவா பாடவா Read More »

Scroll to Top