அன்பே நீ
அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…
ஹே பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா…
நிழலப் போல நிழலப் போல உறவாடு…
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு…
உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…
உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…
உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சிட்டு சிட்டு குருவிக்கு Read More »
ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…
ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…