உனக்காகத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சோலார் சாய், சுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்டி. இமான்நெஞ்சில் ஜில் ஜில்

Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்…
அழியாது காதல்…
அழியாது காதல்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்…
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…

ஆண் : புரியாது பெண்ணே…
குழு : காரணங்கள்…
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்…
தனனானனா…

பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்…
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்…
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்…
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…

ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்…
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்…
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…

ஆண் : சலவைக்கல் சிலையே…
குழு : பூஜிக்க வா…
ரகசிய பூவாய் தனனானனா…

பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது…
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது…
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது…
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…

ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்…
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…


Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading