ஏ.ஆர்.ரகுமான்

வான் நிலா

வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…
பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

வான் நிலா Read More »

பூம் பூம் ரோபோடா

பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

பூம் பூம் ரோபோடா Read More »

சொன்னாலும் கேட்பதில்லை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

சொன்னாலும் கேட்பதில்லை Read More »

Scroll to Top