கொலம்பஸ் கொலம்பஸ்
கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு… மாமே…
கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு… மாமே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…
அன்பே அன்பே கொல்லாதே Read More »
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீா் வழியுதடி கண்ணே…
கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
என்னவளே அடி என்னவளே Read More »
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே…
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே…