கை தட்டி தட்டி
கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…
கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…
நிலா காய்கிறது (பெண்) Read More »
மன மன மன மெண்டல் மனதில்…
லக்க லக்க லக்க பொல்லா வயதில்…
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்…
ஓக்கே…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…