தீரா உலா
தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…
காற்று வெளியிடை மெல் இசையாய்…
மென் சிறகாய்…
கால வெளியிடை போா் கனமாய்…
அற்புதமாய்…
தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…
காற்று வெளியிடை மெல் இசையாய்…
மென் சிறகாய்…
கால வெளியிடை போா் கனமாய்…
அற்புதமாய்…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ… ஆட்டக்காரா காத்திருக்கேனே…
பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஜஸ்ட் லைக் தட்…
புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…
பாபா கிச்சு கிச்சு தா…
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம்…
பாபா என் பக்கம் வா…
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா…
பாபா கிச்சு கிச்சு தா Read More »
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
மனதைத் திருடிவிட்டாய்…
ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா…
நம் நடை கண்டு…
அஹங்காரம் தூளாக வேண்டும்…
நம் படை கண்டு…
திசையெல்லாம் பயந்தோட வேண்டும்…
சக்தி கொடு… சக்தி கொடு…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…