பாபா கிச்சு கிச்சு தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ரீனா பரத்வாஜ்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Baba Kichchu Song Lyrics in Tamil


BGM

பெண் : பாபா கிச்சு கிச்சு தா…
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம்…
பாபா என் பக்கம் வா…
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா…

பெண் : துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தி முடி…
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ…
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்…

ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே…
கிச்சு கிச்சு கேட்காதே…
நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா…

ஆண் : நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி…
விவகாரம் இல்லையடி… ஆஹா ஹா ஹா…

பெண் : பாபா கிச்சு கிச்சு தா…
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம்…
பாபா என் பக்கம் வா…
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா…

BGM

பெண் : வா வா என்று கொஞ்சும் போது…
பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே…
வா வா என்று கொஞ்சும் போது…
பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே…

பெண் : புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்…
புரியாத புதிர் நீ பாபா…
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்…
புரியாத புதிர் நீ பாபா…

ஆண் : புதிரல்ல புதிரல்ல நான் புதையாத புதையலடி…
தமிழ்நாடு தமிழ்நாடு என் உயிர் நாடி…
அன்பாக நீ வந்தால் பாபா ஒரு பிள்ளையடி…
வம்பென்று வந்துவிட்டால்…

BGM

பெண் : பாபா கிச்சு கிச்சு தா…
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம்…
பாபா என் பக்கம் வா…
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா…

பெண் : துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தி முடி…
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ…
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்…

BGM

பெண் : பாபா உந்தன் வாசலிலே…
பல பெண்கள் காத்திருக்க…
என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்…

பெண் : பாபா உந்தன் வாசலிலே…
பல பெண்கள் காத்திருக்க…
என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்…

பெண் : உன் நிறம் போல…
என் நிறம் மாற…
வரம் ஒன்று தருவாய் பாபா…

பெண் : உன் நிறம் போல…
என் நிறம் மாற…
வரம் ஒன்று தருவாய் பாபா…

ஆண் : மதி கொண்டு செய்த வில்லை…
விதி வந்து சேர்ந்ததடி…
நான் என்ன செய்வதடி… ஆஹா ஆஹா…

ஆண் : நிறம் என்றால் நிறமல்ல…
வரமாகி வந்ததடி…
என் அன்னை தந்ததடி… ஆஹா ஆஹா…

பெண் : பாபா கிச்சு கிச்சு தா…
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம்…
பாபா என் பக்கம் வா…
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா…

பெண் : துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தி முடி…
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ…
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்…

ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே…
கிச்சு கிச்சு கேட்காதே…
நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா…

பெண் : ஆ ஹா ஹா ஹா…

ஆண் : நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி…
விவகாரம் இல்லையடி… ஆஹா ஹா ஹா…

BGM


Notes : Baba Kichchu Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vairamuthu. பாபா கிச்சு கிச்சு தா பாடல் வரிகள்.


Scroll to Top