அடியே போடி பச்ச சிறிக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா சுதாகர்கானா சுதாகர்சபேஷ் சாலமன்ஆல்பம் சாங்ஸ்

Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே போடி பச்ச சிறிக்கி…
நான் விழுந்தேன் வழுக்கி…
என்ன போட்டுக்கின மடக்கி…

ஆண் : அடியே பொண்ணே கிட்ட வாடி…
உனக்கு நான்தான் ஜோடி…
எனக்கு நீவேணா போடி…

ஆண் : சிலுக்கு சிமிதாவா சிலுத்துகிற…
மொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற…
ஏண்டி சும்மா நா அலுத்துகிற…
உனக்கு நான்தான் ரேசு குதிரை…

ஆண் : உனக்கு ஏத்த குதிர…
நீ நில்லு எதிரே…
உன்ன வுட்டுடுவேன் செதற…

ஆண் : அடியே போடி பச்ச சிறிக்கி…
நான் விழுந்தேன் வழுக்கி…
என்ன போட்டுக்கின மடக்கி…

BGM

{ ஆண் : சும்மா சீன காட்டுற…
இல்லாத இடுப்ப ஆட்டுர…
நீ கொஞ்சம் கூட அடங்க மாட்டுற…

ஆண் : நீ ஒரு போத மாத்திரை…
அடிக்கடி ஆழ மாத்துற…
கானா சுதாகர ஏமாத்துற… } * (2)

{ ஆண் : கொள்ளிவாய் மோகினி…
என் தர்ம பத்தினி…
என்னோட சொத்து நீ…
கொஞ்சோண்டு ஒத்து நீ… } * (2)

ஆண் : எனக்கு உன்ன புடிக்கல…
வாழவே உனக்கு தெரியல…
கொஞ்சம் கூட என்ன மதிக்கல…
உங்க அம்மா உன்ன சரியா வளக்கல…

ஆண் : அடியே போடி பச்ச சிறிக்கி…
நான் விழுந்தேன் வழுக்கி…
என்ன போட்டுக்கின மடக்கி…

BGM

{ ஆண் : என்ன மொறச்சி பாக்குற…
சும்மா வெறுப்ப ஏத்துற…
உனக்கு நானுன்னா இளக்காரமா…

ஆண் : உன் மூஞ்சி புடிக்கல…
உன்ன பாக்க சகிக்கல…
வாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா… } * (2)

{ ஆண் : எதுக்கு நீ மாறிட்ட…
பட்டுனு தேறிட்ட…
என்ன விட்டுட்டு எங்க டி ஓடிட்ட… } * (2)

ஆண் : உன்ன கட்டி புடிச்சிக்கவா…
தல மேல வச்சிகிக்கவா…
உன்ன நானு வச்சிகிக்கவா…
இல்லனா தலைய பிச்சிக்கவா…

ஆண் : அடியே போடி பச்ச சிறிக்கி…
நான் விழுந்தேன் வழுக்கி…
என்ன போட்டுக்கின மடக்கி…

BGM

{ ஆண் : உன்ன தட்டி விட்டுருவேன்…
தல மேல கொட்டுவேன்…
அடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா…

ஆண் : உன்ன இறுக்கி புடிச்சிகின…
என்ன மடக்கி வச்சிக்கிண…
கானா சுதா மேள அவளோ வெறுப்பா… } * (2)

{ ஆண் : உன்னோட சேரனும்…
அன்பாக வாழனும்…
ரெண்டு பேரு சேந்துகினு ஹனி மூனு போகனும்… } * (2)

ஆண் : நம்ம ஊட்டி போலாமா
கொடைக்கானல் போலாமா…
இல்ல கோவா போலாமா…
சுதாகர் பாவம் நீ வாமா…

ஆண் : ஏய்… அடியே போடி பச்ச சிறிக்கி…
நான் விழுந்தேன் வழுக்கி…
என்ன போட்டுக்கின மடக்கி…

ஆண் : அடியே பொண்ணே கிட்ட வாடி…
உனக்கு நான்தான் ஜோடி…
எனக்கு நீவேணா போடி…

ஆண் : சிலுக்கு சிமிதாவா சிலுத்துகிற…
மொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற…
ஏண்டி சும்மா நா அலுத்துகிற…
உனக்கு நான்தான் ரேசு குதிரை…

ஆண் : உனக்கு ஏத்த குதிர…
நீ நில்லு எதிரே…
உன்ன வுட்டுடுவேன் செதற…


Notes : Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Gana Sudhakar. அடியே போடி பச்ச சிறிக்கி பாடல் வரிகள்.


Scroll to Top