ஏ.ஆர்.ரகுமான்

Manna Madurai Song Lyrics in Tamil

மானாமதுர

மானாமதுர மாமரக் கிளையிலே…
பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன…
என் கண்ணு ரொம்ப அழகா…
என் ரெக்க ரொம்ப அழகா…
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்…

மானாமதுர Read More »

Thirakkadha Kaatukulle Song Lyrics in Tamil

திறக்காத காட்டுக்குள்ளே

திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…

திறக்காத காட்டுக்குள்ளே Read More »

Jumbalakka Jumbalakka Song Lyrics in Tamil

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…

ஜும்பலக்கா ஜும்பலக்கா Read More »

Aye Mr Minor Song Lyrics in Tamil

ஏய் மிஸ்டர் மைனர்

ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…

ஏய் மிஸ்டர் மைனர் Read More »

Erani Kuradhani Song Lyrics in Tamil

எர்ரானி குரதானி

ஏய் எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…

எர்ரானி குரதானி Read More »

Scroll to Top