எர்ரானி குரதானி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஏ. ஆர். ரகுமான்காதலன்

Erani Kuradhani Song Lyrics in Tamil


BGM

குழு : ஓரப்போ… ஓரப்போ… ஓரப்போ…

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…

BGM

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

BGM

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்…
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்…

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க…
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்…

ஆண் : அச்சாரம் போடத்தான்…
ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே…

குழு : தேனே தேனே தேனே…
செந்தேனே தேனே னே…

பெண் : ஆதாரம் காட்டத்தான்…
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே…

குழு : யானைப் பசி எனக்கு…
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு…

குழு : இடைவேள முடிஞ்சு…
பாரைய்யா என்னென்னமோ இருக்கு…

ஆண் : அடியே உன் தேகம்…
ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்…

பெண் : அடடா உன் நெஞ்சில்…
புது புது கவிதைகள் பொங்கும்…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…

BGM

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா…
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்…

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா…
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்…

பெண் : மச்சானே மச்சானே…
அச்சம் விட்டுப் போனது தன்னாலே…

குழு : லே லே லே லே…
தன்னாலே லே லே லே…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ…
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே…

பெண் : சிக்குபுக்கு ரயிலே…
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு…

ஆண் : எக்கு தப்பு நடந்தா…
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு…

பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்…
ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : ஆஹா… எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…

குழு : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…


Notes : Erani Kuradhani Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. எர்ரானி குரதானி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading