சவால்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன் & ரேபிட் மேக்திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் & ரேபிட் மேக்திபு நின்னன் தாமஸ்கனா

Savaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சவால் ஓயாதே…

BGM

ஆண் : சவால் தேயாதே…

BGM

ஆண் : சக்க போடு போடு…
அச்சங்கள் தேவை இல்ல வா…
வெற்றி நடை போடு…
உச்சங்கள் தூரம் இல்ல வா…

ஆண் : உன்னை நீயே தேடு…
நீ இன்றி நாழி இல்லை வா…
நம்பி முட்டி மோது வா வா சவால்…

ஆண் : சவால் ஓயாதே…
சவால் தேயாதே…

BGM

ஆண் : வா வா சவால்…

ஆண் : ஆறாத காயம் இல்லையே…
வெற்றி வெறி ரெண்டும்…
ஒட்டறை சொல்தான் திக்காதே…

ஆண் : எழுவதை போல வீரம் இல்லையே…
உன் பின்னே நீ இருந்தால்…
உன்னை வீழ்த்த முடியாதே…

ஆண் : கனவுகள் கை சேருமே…
மாற்றத்தை மாற்றி காட்டும்…
ஆற்றல் ஊரும் உன்னாலே…

ஆண் : ஓடு தினம் தினம் வாழ்வு ரணமே…
ஆற்றலை ஆக்க அழிக்க…
என்றும் இங்கே முடியாதே…

—BGM—

ஆண் : இந்த உலகம் ஜெயிச்சிருவேன்…
சொன்னா கேட்காது…
ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்க்கும்…
நீ எது பேசுறது இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு…

ஆண் : கலங்காதே எவனும் இங்கே…
அவன் அழவுக்கு புயல் தானே…
புது வரலாறு எழுந்து இங்கே…
வா வா நீ தானே…

ஆண் : வா இந்த நொடி தானே…
உன் வாழ்வை மாற்றும் நொடி வா…
இந்த வலி தானே…
உன் வேகம் ஏற்றும் வழி வா…

ஆண் : உன்னை பற்றி பேச…
ஊடகம் போட்டி போடும் வா…
வென்று காட்டு போதும் வா சவால்…

ஆண் : சவால் ஓயாதே…
முட்டுக்கட்டை எல்லாம் முட்டு தரும் முன்னேறு…
சவால் தேயாதே…

BGM

ஆண் : சவால்ல் ஓயாதே…
சவால் தேயாதே…

ஆண் : கண்கள் சிப்பி ஆனால்…
கண்ணீர் கூட முத்தாகும் சவால்…


Notes : Savaal Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by Mohan Rajan & Rabbit Mac. சவால் பாடல் வரிகள்.


Scroll to Top