புதிதா புவி எல்லாமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கோபி சுந்தர்தோழா

Pudhidhaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புதிதா புவி எல்லாமே புதிதா…
புதிதா மனம் எல்லாமே புதிதா…
ஒரு யாக்கை ஒரு வாழ்க்கை…
அதை கூட வாழ வாழ்வென்ன நண்பா…
சிறு கூடு சிறு நெஞ்சம்…
அதற்குள்ளே குப்பை மேடென என் நண்பா…

—BGM—

ஆண் : புதிதா புவி எல்லாமே புதிதா…
புதிதா மனம் எல்லாமே புதிதா…

—BGM—

ஆண் : ஏன் ஏன் யோசனை எது இல்லை உன்னுள்ளே…
கண்ணின் உள்ளே கனவா இல்லை…
சுவாசப் பையில் காற்றா இல்லை…

ஆண் : ஓவியத்தில் வாழும் வரை வண்ணத்தில்…
பஞ்சங்கள் இல்லையே…
தனிமை தானே துணையே…
உன் துணைதானே உடன் வரும் இறுதி வரை…

ஆண் : போகிற போக்கில் றெக்கை விரி…
குப்பைகள் எல்லாம் தூக்கி எறி…
கவலைகள் பார்த்து கொஞ்சம் சிரி…
னா னா னா னா னா…

—BGM—

ஆண் : புதிதா புவி எல்லாமே புதிதா…
புதிதா மனம் எல்லாமே புதிதா…
ஒரு யாக்கை ஒரு வாழ்க்கை…
அதை கூட வாழ வாழ்வென்ன நண்பா…
சிறு கூடு சிறு நெஞ்சம்…
அதற்குள்ளே குப்பை மேடென என் நண்பா…

—BGM—

ஆண் : மனம் எல்லாமே புதிதா…


Notes : Pudhidhaa Song Lyrics in Tamil. This Song from Thozha (2016). Song Lyrics penned by Madhan Karky. புதிதா புவி எல்லாமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading