நடடா ராஜா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ் & யோகி பிதனுஷ் & யோகி பிசீன் ரோல்டன்வேலையில்லா பட்டதாரி 2

Nada Da Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாச் அவுட் அமுல் பேபீஸ்…
இட் இஸ் ரகுவரன் பேக் அகேன்…
ஐ எம் நோ அஃப்ரைட் ஆஃப் பேன் ஹிட் இட்…

ஆண் : குட்டி கண்ணாடி…
வகிடு எடுத்த முடி…
உன் மொட்டை மாடி…

ஆண் : சி வித் தொலை நோக்கி…
ஸ்டார்ஸ் சைன் அண்ட் பிரைட் வரும் உன்னை நோக்கி…
புதுமைகள் படைப்பான் உழைப்பாளி…
போராடி வென்றான் வி ஐ பி…

BGM

ஆண் : வி ஐ பி வி ஐ பி…

ஆண் : நடடா ராஜா…
யூ சி மை ஸ்வெட்…
பட் யூ நோ ஹவ் இஸ் ஒா்க்ஸ் தட் அவுட்…

ஆண் : இல்ல எடுடா ராஜா…
டேக் கன்ட்ரோல் வி ஆர் மேக்கிங் அவர் ஓன் டெஸ்டினி…

ஆண் : இடிடா ராஜா விட்டத புடி டா ராஜா…
நான் கோடி ஆனைகளின் பலம்…
வரும் நடையில் அதிரும் இந்த நிலம்…
விளையாடு இது ஆடுகளம்…
நாம் போராளிகளின் இனம்…

ஆண் : புரட்சிடா…
குழு : சமூக அஸ்திவாரம்…
ஆண் : தமிழன்டா…
குழு : வளர்ச்சி எங்கள் தாகம்…
ஆண் : ரகுவரா…
குழு : நாணயம் தன்மானம்…

ஆண் : போராடு பொரியானந்தா…
குழு : திறமை மட்டும் போதும்…
ஆண் : நிமிரடா…
குழு : படைகள் ஒன்று கூடும்…
ஆண் : திமிருடா…
குழு : வெறியுடன் வேலையில்லா பட்டதாரிடா…

BGM

ஆண் : புதுசா பொறப்போம்டா…
பழச மதிப்போம்டா…
தினுசா நடப்போம்டா…
குழு : கேக்க ஆளில்லடா…

ஆண் : தினமும் சிரிப்போம்டா…
வலிய ரசிப்போம்டா…
தெடமா உழைப்போம்டா…
குழு : ஒய்வு நமக்கில்லடா…

ஆண் : எழுந்து வா…
கெட் அப் அண்ட்…
ஸ்டன்ட் அப் ஃபாா் யுவா் ரைட்ஸ்…

ஆண் : எறிந்து வா… முயன்று வா…
டோன்ட் டோன்ட் கிவ் அப் த ஃபைட்…
துணிந்து போராட வா…

ஆண் : எழுந்து வா…
குழு : இந்த உலகம் உனதே…
ஆண் : எறிந்து வா…
குழு : அதன் உடமை உனதே…
ஆண் : முயன்று வா…
குழு : வரும் விடியல் நமது…
ஆண் : துணிந்து போராடடா…

BGM

ஆண் : வி ஐ பி…

குழு : அமுல் பேபி மனி பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ்…
வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக் ஆபர்ட்டுனிடிஸ்
டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி…
வி ஐ பி… வி ஐ பி…

BGM

குழு : வி ஐ பி…


Notes : Nada Da Raja Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari 2 (2017). Song Lyrics penned by Dhanush & Yogi B. நடடா ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top