ஐ வாண்ட் எ லை எ டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா உதயாகானா அப்பல்லோடேவிட்ஆல்பம் சாங்ஸ்

I Want A Lie A Die Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐ வாண்ட் எ லை எ டை மைமா…
அழகா வைப்பா மை…
நான் லோக்கல் அட்டி கை…
ஆனா சொல்ல மாட்டேன் பொய்…

ஆண் : வாடி தக்காளி சட்டினி தொக்கு…
நாங்க ஹவுசிங் போர்டு டொக்கு…
நீ என்னக்கு கெடச்ச லக்கு…
நம்ம மிங்கில் ஆனா கிக்கு…

ஆண் : என் அழகு குலோப்பு ஜாமு…
இந்த விளையாடு டாமு கேமு…
என் ஏஞ்சலினா பியூட்டியா…
ஆனா நேத்து நைட்டு சாப்பிடியா…

ஆண் : தா ர ர ரா… தா ர ர ரா…
தா ர ர ரா… தா ர ர ரா…

BGM

ஆண் : அடி செல்லம் உன்னோட கண்ணம்…
அது அம்பிகா ஹோட்டல் கிண்ணம்…
அடி முன்னூறு கிராம் மூக்கு…
அது ப்ளாக் பாரஸ்ட் கேக்கு…

ஆண் : அடி நீதான் எனக்கு உயிரு…
வாடி காட்டுறேன் தாழி கயிறு…

ஆண் : தா ர ர ரா… தா ர ர ரா…
தா ர ர ரா… தா ர ர ரா…

BGM

ஆண் : நீ ஆலமர விழுது…
நா நேத்து வச்ச பழது…
நீ ஹை கிளாஸ் ரொட்டி…
நான் பூவு போட்ட ஜட்டி…

ஆண் : ஒரு சிங்கிள் டீ லைட்டா…
என் ஆளு இருப்ப வைட்டா…

ஆண் : தா ர ர ரா… தா ர ர ரா…
தா ர ர ரா… தா ர ர ரா…

BGM

ஆண் : நீ டிக்டாக்ல ட்ரெண்டு…
நீ எனக்கு மட்டும்தான் உண்டு…
அவ பொன்விட்டா தித்திப்பா…
என் நாக்குலேயே ஒட்டிப்பா…

ஆண் : ஐயோ மலாய் பாலு ஏடு…
உனக்கு மாமன் தாண்டி கார்டு…

ஆண் : ஐ வாண்ட் எ லை எ டை மைமா…
அழகா வைப்பா மை…
நான் லோக்கல் அட்டி கை…
ஆனா சொல்ல மாட்டேன் பொய்…

ஆண் : வாடி தக்காளி சட்டினி தொக்கு…
நாங்க ஹவுசிங் போர்டு டொக்கு…
நீ என்னக்கு கெடச்ச லக்கு…
நம்ம மிங்கில் ஆனா கிக்கு…

ஆண் : என் அழகு குலோப்பு ஜாமு…
இந்த விளையாடு டாமு கேமு…
என் ஏஞ்சலினா பியூட்டியா…
ஆனா நேத்து நைட்டு சாப்பிடியா…

ஆண் : தா ர ர ரா… தா ர ர ரா…
தா ர ர ரா… தா ர ர ரா…


Notes : I Want A Lie A Die Song Lyrics in Tamil. This Song from Album Song (2020). Song Lyrics penned by Gana Udhaya. ஐ வாண்ட் எ லை எ டை பாடல் வரிகள்.


Scroll to Top